மரண அறிவித்தல்

In loving memory of
Chathirathas Thayaparan
Age 44December 21, 1973 – July 8, 2018
- Born in
- Kili Jeyanthinakar
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரதாஸ் தயாபரன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரதாஸ்(சந்திரன்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், ராஜமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜிதரன், தர்சிகா, பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடனசுரேஷ்(இந்தியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீகாந்தன்(இலங்கை), ஜெயகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
குலேந்திநி(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தர்ஷினி(கனடா), குமுதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளசியா(கனடா), டிலக்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹரிடா(சுவிஸ்), பவிடா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தேவானந்த்(இந்தியா), கெளரிசங்கர்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மாவதி(அவுஸ்திரேலியா), லீலாவதி(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), குணசீலன்(இலங்கை), குமுதினி(பாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஜெய்(பாரிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
பாஸ்கரன், இராசநாயகம்(இலங்கை), தர்சினி, உஷாநந்தினி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

