மரண அறிவித்தல்

In loving memory of
Chathirathas Thayaparan
Age 44December 21, 1973 – July 8, 2018
- Born in
- Kili Jeyanthinakar
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரதாஸ் தயாபரன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரதாஸ்(சந்திரன்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜிதரன்(அவுஸ்திரேலியா), தர்சிகா, பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி(பத்மா), லீலாவதி(மல்லிகா), நந்தகுமார், குணசீலன், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், இராசநாயகம்(கோபால்), தர்சினி, உஷாநந்தினி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

