மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரதாஸ் தயாபரன்
வயது 4421 டிசம்பர், 1973 – 8 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- ஜெயந்திநகர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரதாஸ் தயாபரன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரதாஸ்(சந்திரன்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜிதரன்(அவுஸ்திரேலியா), தர்சிகா, பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி(பத்மா), லீலாவதி(மல்லிகா), நந்தகுமார், குணசீலன், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், இராசநாயகம்(கோபால்), தர்சினி, உஷாநந்தினி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

