மரண அறிவித்தல்

In loving memory of
Chellappa Chellaiyaa
Age 97September 20, 1920 – June 23, 2018
- Born in
- Thaiyiddy
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்லையா அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானை தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற பற்குணதேவி(பத்மா- கொம்மந்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,
வள்ளியம்மை, செல்லம்மா, சின்னம்மா, கணவதிப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளானந்தன்(ஆனந்தன்- பிரித்தானியா), அம்பிகாவதி(உடுப்பிட்டி), அம்பிகைநாதன்(ஜெர்மனி), ரமணி(பிரித்தானியா), ஜமுனா(பிரித்தானியா), பானுமதி(டென்மார்க்), மதியழகன்(கண்ணன்- பிரான்ஸ்), விஜிதா(விஜி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனேஸ்வரி, செல்வராசா, தயாளினி, மணிமாறன், சசிரூபன், பங்கயர்நாதன், லக்ஷி, வரதரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

