மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா செல்லையா
வயது 9720 செப்டம்பர், 1920 – 23 ஜூன், 2018
- பிறந்த இடம்
- தையிட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்லையா அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானை தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற பற்குணதேவி(பத்மா- கொம்மந்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,
வள்ளியம்மை, செல்லம்மா, சின்னம்மா, கணவதிப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளானந்தன்(ஆனந்தன்- பிரித்தானியா), அம்பிகாவதி(உடுப்பிட்டி), அம்பிகைநாதன்(ஜெர்மனி), ரமணி(பிரித்தானியா), ஜமுனா(பிரித்தானியா), பானுமதி(டென்மார்க்), மதியழகன்(கண்ணன்- பிரான்ஸ்), விஜிதா(விஜி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனேஸ்வரி, செல்வராசா, தயாளினி, மணிமாறன், சசிரூபன், பங்கயர்நாதன், லக்ஷி, வரதரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

