மரண அறிவித்தல்

In loving memory of
Chellappa Kandasamy
Age 81May 22, 1935 – April 5, 2017
- Born in
- Kokkuvil
- Lived in
- Thirunelveli, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தசாமி அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி(ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தினி(கனடா), விமலினி(இத்தாலி), வசந்தபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபானந்தன்(கனடா), ஞானசேகர்(இத்தாலி), சர்வநந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணுஷா, துர்க்கா, இராகவேந்தன், வைஷ்ணவி, பானுஜன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

