மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா கந்தசாமி
Retired Chief Accountant- Cement Cooperation, KKS
வயது 8122 மே, 1935 – 5 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தசாமி அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி(ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தினி(கனடா), விமலினி(இத்தாலி), வசந்தபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபானந்தன்(கனடா), ஞானசேகர்(இத்தாலி), சர்வநந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணுஷா, துர்க்கா, இராகவேந்தன், வைஷ்ணவி, பானுஜன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

