1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chellathurai Chethambaram
Age 79June 16, 1929 – May 16, 2009
- Born in
- Kokkuvil
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொக்காவில் றோட்டை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிதம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணில் வாழ்ந்து எமக்கு உயிர் தந்த எம் உயிர் தாயே!
எந்நேரப் பொழுதிலும் எம்முடன் வாழ்பவளே,
ஓராண்டு ஆனாலும் ஒரு நிமிடம் போல் ஓடியதே. உங்கள் ஆன்மா
அமைதி பெற என்றும் வேண்டுகின்றோம்.
— உங்கள் பிரிவால் தவிக்கும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்னைகள், பூட்டப்பிள்ளைகள், கொப்பாட்டப்பிள்ளைகள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

