1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை சிதம்பரம்
வயது 7916 ஜூன், 1929 – 16 மே, 2009
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொக்காவில் றோட்டை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிதம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணில் வாழ்ந்து எமக்கு உயிர் தந்த எம் உயிர் தாயே!
எந்நேரப் பொழுதிலும் எம்முடன் வாழ்பவளே,
ஓராண்டு ஆனாலும் ஒரு நிமிடம் போல் ஓடியதே. உங்கள் ஆன்மா
அமைதி பெற என்றும் வேண்டுகின்றோம்.
— உங்கள் பிரிவால் தவிக்கும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்னைகள், பூட்டப்பிள்ளைகள், கொப்பாட்டப்பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

