1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chelliah Mahadevan
Age 77April 7, 1932 – March 5, 2010
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதையா
யுகமொன்று ஆனதையா உம்
நினைவொன்று தானே எம்
நிழலாய் தொடர்கிறது..
விண்ணோடு சென்றாலும்
விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக
கருத்தில் நீர் இருப்பீர்
எங்கள் அன்புத் தெய்வமே!!
எம்மைவிட்டுப் பிரிந்தாலும் எம்
மனதை விட்டு அகலாது
வாழும் உம் நினைவுகள்
தங்கள் பிரிவால் துயருறும் மனைவி, மகன்மார், மருமகள்மார், பேரக்குழந்தைகள்.
— சிறீ லதா(சுவிஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

