1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா மகாதேவன்
வயது 777 ஏப்ரல், 1932 – 5 மார்ச், 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதையா
யுகமொன்று ஆனதையா உம்
நினைவொன்று தானே எம்
நிழலாய் தொடர்கிறது..
விண்ணோடு சென்றாலும்
விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக
கருத்தில் நீர் இருப்பீர்
எங்கள் அன்புத் தெய்வமே!!
எம்மைவிட்டுப் பிரிந்தாலும் எம்
மனதை விட்டு அகலாது
வாழும் உம் நினைவுகள்
தங்கள் பிரிவால் துயருறும் மனைவி, மகன்மார், மருமகள்மார், பேரக்குழந்தைகள்.
— சிறீ லதா(சுவிஸ்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

