மரண அறிவித்தல்

In loving memory of
Chelliah Thevarasa
Age 69March 20, 1949 – May 30, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Point Pedro Puloly East, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோவிலாக்கண்டியைப் பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தேவராசா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், நித்தியலக்க்ஷ்மி தம்பதிகளின் மருமகனும்,
திருமாபத்தினி அவர்களின் கணவரும்,
காங்கேயன் அவர்களின் தந்தையும்,
சஞ்சனா அவர்களின் மாமனாரும்,
நகுலேஸ்வரன், அருளானந்தம், நகுலேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
சித்திராதேவி, தனலட்சுமி, ராஜஸ்ரீகுமார், தேவராஜன், நக்கீரன், மங்கைசிவகாமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

