ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா தேவராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா தேவராசா

வயது 6920 மார்ச், 1949 – 30 மே, 2018

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
புலோலி கிழக்கு, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோவிலாக்கண்டியைப் பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தேவராசா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், நித்தியலக்க்ஷ்மி தம்பதிகளின் மருமகனும்,

திருமாபத்தினி அவர்களின் கணவரும்,

காங்கேயன் அவர்களின் தந்தையும்,

சஞ்சனா அவர்களின் மாமனாரும்,

நகுலேஸ்வரன், அருளானந்தம், நகுலேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

சித்திராதேவி, தனலட்சுமி, ராஜஸ்ரீகுமார், தேவராஜன், நக்கீரன், மங்கைசிவகாமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.