மரண அறிவித்தல்

In loving memory of
Chinathambhy Subramaniyam
Age 81March 10, 1938 – August 23, 2019
- Born in
- Urelu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவபாக்கியம், சந்திரசேகரம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தினி, சுகுமார்(பவா), றஜனி, சோதினி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரஜோதி, பகிதரன், சிவபாலசுந்தரம், சந்திரின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

