மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 8110 மார்ச், 1938 – 23 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவபாக்கியம், சந்திரசேகரம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தினி, சுகுமார்(பவா), றஜனி, சோதினி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரஜோதி, பகிதரன், சிவபாலசுந்தரம், சந்திரின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

