1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chinnappah Thanikasalam
Age 79December 20, 1929 – January 16, 2009
- Born in
- Thunnalai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதுன்னாலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பா தணிகாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சத்தில் உங்கள் உருவம்
கோபுரமாக எழுந்து நிற்க
நாங்கள் நினைத்து கதறுகின்றோம்
பாசமிகு ஓவியமே உங்கள் முகம் பார்ப்பதற்கு
எங்கள் கண்களில் வடிவது
கண்ணீர் அல்ல உங்கள் நினைவுகள்
என்றென்றும் உங்கள் பிரிவால் வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

