1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பா தணிகாசலம்
வயது 7920 டிசம்பர், 1929 – 16 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதுன்னாலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பா தணிகாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சத்தில் உங்கள் உருவம்
கோபுரமாக எழுந்து நிற்க
நாங்கள் நினைத்து கதறுகின்றோம்
பாசமிகு ஓவியமே உங்கள் முகம் பார்ப்பதற்கு
எங்கள் கண்களில் வடிவது
கண்ணீர் அல்ல உங்கள் நினைவுகள்
என்றென்றும் உங்கள் பிரிவால் வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

