நினைவஞ்சலி

In loving memory of
Chinnarasah Sivarasah
Age 55July 7, 1954 – December 28, 2009
- Born in
- Sillalai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசில்லாலை தெற்கை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்து 28.12.09 அன்று இறைவனடி சேர்ந்த சின்னராசா சிவராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எமது சகோதரரின் மரணசெய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி மூலமும் இரங்கல் செய்தி தெரிவித்தவர்களுக்கும்,
அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், சகல வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எங்களின் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
— சின்னராசா குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

