நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னராசா சிவராசா
வயது 557 ஜூலை, 1954 – 28 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசில்லாலை தெற்கை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்து 28.12.09 அன்று இறைவனடி சேர்ந்த சின்னராசா சிவராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எமது சகோதரரின் மரணசெய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி மூலமும் இரங்கல் செய்தி தெரிவித்தவர்களுக்கும்,
அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், சகல வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எங்களின் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
— சின்னராசா குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

