மரண அறிவித்தல்

In loving memory of
Chinnathambi Rajasingam
Age 47December 12, 1962 – August 10, 2010
- Born in
- Chavakachcheri
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் கோசன்ஸ்(Horsens) நகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜசிங்கம் அவர்கள் 10.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
றஜனாவின் ஆருயிர்க் கணவரும்,
லெபோன், லெபோறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணசிங்கம், சுகுணமதி, சற்குணமதி, விமலசிங்கம், ரட்ணசிங்கம், ரதிதேவி, ஜெயசிங்கம், துரைசிங்கம், தவசிங்கம், பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கேஸ்வரி, காலஞ்சென்ற இராசநாதன், இன்பரட்ணம், வனிதா, கீதா, அருண், பரமேஸ்வரி, பூரணம், சிவயோகம், ராணி, இந்திரா, சந்திரா, வசந்தா, சாந்தா ஆகியோரின் மைத்துனரும்,
பேரி, பொபி, றோய், சந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

