மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி இராஜசிங்கம்
வயது 4712 டிசம்பர், 1962 – 10 ஆகஸ்ட், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் கோசன்ஸ்(Horsens) நகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜசிங்கம் அவர்கள் 10.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
றஜனாவின் ஆருயிர்க் கணவரும்,
லெபோன், லெபோறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணசிங்கம், சுகுணமதி, சற்குணமதி, விமலசிங்கம், ரட்ணசிங்கம், ரதிதேவி, ஜெயசிங்கம், துரைசிங்கம், தவசிங்கம், பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கேஸ்வரி, காலஞ்சென்ற இராசநாதன், இன்பரட்ணம், வனிதா, கீதா, அருண், பரமேஸ்வரி, பூரணம், சிவயோகம், ராணி, இந்திரா, சந்திரா, வசந்தா, சாந்தா ஆகியோரின் மைத்துனரும்,
பேரி, பொபி, றோய், சந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

