2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chinnathambi Yogarajah
Age 57July 16, 1950 – November 21, 2007
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுதுவையூர் தமிழீழத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வங்கக் கடலோரம் புதுவையூர் புலர்ந்தவனே
பாங்காய் எமை வாழவைத்த தெய்வமே - அண்ணா
பங்கம் செய் மடவாளைப் பாரினில் பதைக்கவி்ட்டு
அங்கமெனும் தங்கம் நிகர் பிள்ளைகழள அழவிட்டு
மங்காத புகழ் கொண்டு மானடி சேர்ந்தாய் அண்ணா
ஏங்காத நாளில்லை உன்பிரிவால் உள்ளம்
நீங்காத நினைவுகளுடன் இரண்டாம் வருடம் வருத்துதே
தாங்காது எம் உள்ளம் தரணிக்கே வந்துவிடு
தாயகம் சேர்ந்துவிடு அண்ணா எம்மோடு இணைந்துவிடு
— துசி பலூன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

