2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி யோகராஜா
வயது 5716 ஜூலை, 1950 – 21 நவம்பர், 2007
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுதுவையூர் தமிழீழத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வங்கக் கடலோரம் புதுவையூர் புலர்ந்தவனே
பாங்காய் எமை வாழவைத்த தெய்வமே - அண்ணா
பங்கம் செய் மடவாளைப் பாரினில் பதைக்கவி்ட்டு
அங்கமெனும் தங்கம் நிகர் பிள்ளைகழள அழவிட்டு
மங்காத புகழ் கொண்டு மானடி சேர்ந்தாய் அண்ணா
ஏங்காத நாளில்லை உன்பிரிவால் உள்ளம்
நீங்காத நினைவுகளுடன் இரண்டாம் வருடம் வருத்துதே
தாங்காது எம் உள்ளம் தரணிக்கே வந்துவிடு
தாயகம் சேர்ந்துவிடு அண்ணா எம்மோடு இணைந்துவிடு
— துசி பலூன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

