2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chiristry Sooriyakumar Santhiyago
Age 53June 11, 1957 – April 30, 2011
- Born in
- Jaffna
- Lived in
- Edmonton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolence"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கின்றவன் மரித்தாலும் பிழைப்பான்"
(யோவான் 11:25)
யாழ்.சப்பல் வீதியை பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ அவர்களின் 02ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றுடன் இரண்டாண்டுகள் கடந்து விட்டன
அன்று சட்டென்று உங்களை இழந்த அந்த கனங்கள்
இப்பொழுதும் இந்த நொடியில் நடந்தது போல்
மனதை உலுக்கி எடுக்கின்றது.
கலங்கும் கண்களுடன் கனத்த இதயத்துடன் நாங்கள்
உங்கள் முகம் தேடி குரல் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கின்றோம் - சின்ன மாமாவே
உங்கள் நினைவுகள் என்றென்றும் - எம்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்
என்றும் உங்கள் நினைவு துயரில் மீளாமல் என்பு உருக
வாடுகின்றோம் நாம்
உங்களுக்காக என்றென்றும் வேண்டி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தி பெற...!!!
— மருமக்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

