4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chiristry Sooriyakumar Santhiyago
Age 53June 11, 1957 – April 30, 2011
- Born in
- Jaffna
- Lived in
- Edmonton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்; அப்போது
நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்”
(யோவான் 14:3)
நான்கு ஆண்டுகள் ஆனால் என்ன
எம் நினைவுகளில் என்றும்
அழியாத பொக்கிசம் நீங்கள்
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
உங்கள் இனிய தோற்றம்
காணாது தவிக்கிறோம் மாமா
உங்கள் நினைவை மட்டும்
சுமந்து நிற்கும் உங்கள் உறவுகளாய்!
உங்கள் பிரிவால் துயருறும்
மருமக்கள்.
— மருமக்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

