4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ
வயது 5311 ஜூன், 1957 – 30 ஏப்ரல், 2011
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Edmonton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்; அப்போது
நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்”
(யோவான் 14:3)
நான்கு ஆண்டுகள் ஆனால் என்ன
எம் நினைவுகளில் என்றும்
அழியாத பொக்கிசம் நீங்கள்
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
உங்கள் இனிய தோற்றம்
காணாது தவிக்கிறோம் மாமா
உங்கள் நினைவை மட்டும்
சுமந்து நிற்கும் உங்கள் உறவுகளாய்!
உங்கள் பிரிவால் துயருறும்
மருமக்கள்.
— மருமக்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

