ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ

வயது 5311 ஜூன், 1957 – 30 ஏப்ரல், 2011

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Edmonton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்.சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

"உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன் அப்போது
நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்
(யோவான் 14:3)

மூன்று ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் மனதில்
என்றொன்றும் நிறைந்திருக்கும்

காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண் முன்னே
நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒரு போதும் எங்களை விட்டு அகலாது

நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்
கல்லறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது.
எம்நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் கலைந்துபோகாது

உங்கள் பிரிவால் துயருறும்
மருமக்கள்

— மருமக்கள்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 30 ஏப்ரல், 20132ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 29 ஏப்ரல், 20154ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 29 ஏப்ரல், 20176ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.