Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புJanuary 30, 1960
இறப்புDecember 21, 2016
Photo of Chithirakalathevi Ganesan

Chithirakalathevi Ganesan

Age 56

Born in
Valveddi
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டின் குத்துவிளக்கே
நீ
அணைந்தாயோ!!!!!!!
மூன்றாண்டு ஓடியும்- எம்
மனமாறாத் துயரோடும்
உன் நினைவோடும் விழியோர நீரோடு
வழி கடந்து செல்கின்றோம்

காலன் கொடியவன் கண்ணியமற்றவன்
சொல்லாமல் உன் உயிரை
எல்லோரும் கதறியழ பறித்தானே
கணப்பொழுதில்- இன்று
விண்ணுலகம் உனக்கு சொந்தவீடானதோ
மண்ணுலகம் எமக்கு நீயல்லா
வெறும் வீடானதோ- ஒளி இழந்த
வீட்டில் உணர்விழந்து நாங்கள்
உன்னை இழந்து தவிக்கின்றோம்

என்றும் உன் நீங்கா நினைவுடன் வாழும்
கணவர், பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · December 21, 20182ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · December 21, 20204ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.