3ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்திரகலாதேவி கணேசன்
வயது 56
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் குத்துவிளக்கே
நீ
அணைந்தாயோ!!!!!!!
மூன்றாண்டு ஓடியும்- எம்
மனமாறாத் துயரோடும்
உன் நினைவோடும் விழியோர நீரோடு
வழி கடந்து செல்கின்றோம்
காலன் கொடியவன் கண்ணியமற்றவன்
சொல்லாமல் உன் உயிரை
எல்லோரும் கதறியழ பறித்தானே
கணப்பொழுதில்- இன்று
விண்ணுலகம் உனக்கு சொந்தவீடானதோ
மண்ணுலகம் எமக்கு நீயல்லா
வெறும் வீடானதோ- ஒளி இழந்த
வீட்டில் உணர்விழந்து நாங்கள்
உன்னை இழந்து தவிக்கின்றோம்
என்றும் உன் நீங்கா நினைவுடன் வாழும்
கணவர், பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

