ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு30 ஜனவரி, 1960
இறப்பு21 டிசம்பர், 2016
சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் படம்

சித்திரகலாதேவி கணேசன்

வயது 56

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு நான்குபோன பின்பும்
அழுத விழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவளை
அனுதினமும் நினைக்கின்றோம்
பார் புகழ் நாம் வாழ பாதைகள் வகுத்தவளே
காலம் எல்லாம் நாம் வாழ கனவுகளை
சுமந்தவளே- துணிவோடு முடிவெடுத்து
தூணாக நின்றவளே-இன்று
துணையின்றி தவிக்கின்றோம்
உன்னையிழந்து நாங்கள்- இங்கே
வேர்அறுந்த மரங்களாய் உங்கள்
நினைவென்னும் விழுது தாங்கி
நிற்கின்றோம்-ஆண்டாண்டு
அழுதாலும் இனி காணக்கிடைக்காது
உங்கள் அழகு முகம்-ஆனாலும்
தாகம் கொண்டு தவிக்கிறது
எங்கள் பாச நெஞ்சம் ....

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கும்
கணவன் , பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 21 டிசம்பர், 20182ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 21 டிசம்பர், 20193ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.