மரண அறிவித்தல்

In loving memory of
Chithiram Thiraviyam
Age 74November 10, 1941 – December 22, 2015
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி விருமர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரம் திரவியம் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் குழந்தை அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சித்திரம்(முன்னாள் CTB) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாஸ்கரன்(சுவிஸ்), மதிவதனி(மதி- இலங்கை), சிவனேஸ்வரன்(ஆனந்- சுவிஸ்), மலர்வதனி(சுசிலா- சுவிஸ்), விஜயவதனி(விஜி- சுவிஸ்), ஞானவதனி(உமா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வெள்ளைப்பிள்ளை, இரத்தினம், தங்கக்கிளி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரவேல்(கேம்பராஜ்- லண்டன்), சகுந்தலா(சுவிஸ்), ஜெகநாதன்(துரை- சுவிஸ்), காயத்திரி(சுவிஸ்), அகிலன்(சுவிஸ்), தேவராஜன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கர்கண்டு, சிவசம்பு, அமிர்தலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜிந்தன் தர்மலீலா(மஞ்சு- சுவிஸ்), ஹிமாலினி(சுவிஸ்), லேனுஜன், லேனுஜா, மௌனிஷன்(சுவிஸ்), சங்கமி, அபிசன்(சுவிஸ்), கோபிகா, ஆதவன், ஆரதி(சுவிஸ்), அகல்யா(சுவிஸ்), லக்ஸ்மிதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரத்க்ஷன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2015 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

