ஆறுதல்

மரண அறிவித்தல்

சித்திரம் திரவியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சித்திரம் திரவியம்

வயது 7410 நவம்பர், 1941 – 22 டிசம்பர், 2015

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டி விருமர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரம் திரவியம் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் குழந்தை அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சித்திரம்(முன்னாள் CTB) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாஸ்கரன்(சுவிஸ்), மதிவதனி(மதி- இலங்கை), சிவனேஸ்வரன்(ஆனந்- சுவிஸ்), மலர்வதனி(சுசிலா- சுவிஸ்), விஜயவதனி(விஜி- சுவிஸ்), ஞானவதனி(உமா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வெள்ளைப்பிள்ளை, இரத்தினம், தங்கக்கிளி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிரவேல்(கேம்பராஜ்- லண்டன்), சகுந்தலா(சுவிஸ்), ஜெகநாதன்(துரை- சுவிஸ்), காயத்திரி(சுவிஸ்), அகிலன்(சுவிஸ்), தேவராஜன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கர்கண்டு, சிவசம்பு, அமிர்தலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜிந்தன் தர்மலீலா(மஞ்சு- சுவிஸ்), ஹிமாலினி(சுவிஸ்), லேனுஜன், லேனுஜா, மௌனிஷன்(சுவிஸ்), சங்கமி, அபிசன்(சுவிஸ்), கோபிகா, ஆதவன், ஆரதி(சுவிஸ்), அகல்யா(சுவிஸ்), லக்ஸ்மிதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரத்க்‌ஷன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2015 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.