மரண அறிவித்தல்

In loving memory of
Christen Shiyamala
Age 55September 15, 1960 – June 27, 2016
- Born in
- Koiyathoddam
- Lived in
- Dortmund
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டதைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரிஸ்டின் சியாமளா அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அன்ரன் யோசப் சபாரட்ணம் மேரிஜேட்றூட் தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெபராஜ்(கனடா), சாந்தி(ஜெர்மனி), சுபாஷினி(யாழ்ப்பாணம்), அன்ரன் நேசராஜ்(ஜெர்மனி), அஞ்ஜலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வா, அல்பேட், ரஞ்சிதமலர், ஞானராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜொறோமி, ஜோனதன், தீபன், நிஷாந்தினி, றூபன், சிந்து, விநோதராஜ், நெவின், டிலோன், அனோஜ், சந்தோஸ், அபினேஸ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு 06-07-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை Haupt friedhof Dortmund, Brackel, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

