ஆறுதல்

மரண அறிவித்தல்

கிரிஸ்டின் சியாமளா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிரிஸ்டின் சியாமளா

வயது 5515 செப்டம்பர், 1960 – 27 ஜூன், 2016

பிறந்த இடம்
கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்
டோட்மண்ட்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொய்யாத்தோட்டதைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரிஸ்டின் சியாமளா அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அன்ரன் யோசப் சபாரட்ணம் மேரிஜேட்றூட் தம்பதிகளின் அன்பு மகளும்,

ஜெபராஜ்(கனடா), சாந்தி(ஜெர்மனி), சுபாஷினி(யாழ்ப்பாணம்), அன்ரன் நேசராஜ்(ஜெர்மனி), அஞ்ஜலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வா, அல்பேட், ரஞ்சிதமலர், ஞானராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜொறோமி, ஜோனதன், தீபன், நிஷாந்தினி, றூபன், சிந்து, விநோதராஜ், நெவின், டிலோன், அனோஜ், சந்தோஸ், அபினேஸ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு 06-07-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை Haupt friedhof Dortmund, Brackel, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.