மரண அறிவித்தல்

In loving memory of
Christhopher Anton Jeyakumar
Age 45April 4, 1970 – March 14, 2016
- Born in
- Pandatharippu
- Lived in
- Grindsted
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோபர், மரியறோசா(பாக்கியம்- பண்டத்தரிப்பு) தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை மேரிலூர்து நாயகி(மதுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி றோசனி(ஜெலன்) அவர்களின் அருமைக் கணவரும்,
அன்ரனி ஜெனின், மேரி ஜெனகா, மேரி ஜெனினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பற்றிமா யசிந்தா(செல்லம்), யசிந்தா கொன்செலா(மாலா), யசிந்தா ஜான்சிராணி(ராதா), அன்ரனி ராஜ்(உதயன்), சுபதினி(நிலா), சுரேந்தினி(லதா), காலஞ்சென்ற ரேக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோகரன், ரதீஸ், செல்வன், நிலோஜினி, லிங்கன், குமார், ராசா, ஜெராட், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோ, ஷாமினி, கியஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

