மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார்
வயது 454 ஏப்ரல், 1970 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Grindsted
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோபர், மரியறோசா(பாக்கியம்- பண்டத்தரிப்பு) தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை மேரிலூர்து நாயகி(மதுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி றோசனி(ஜெலன்) அவர்களின் அருமைக் கணவரும்,
அன்ரனி ஜெனின், மேரி ஜெனகா, மேரி ஜெனினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பற்றிமா யசிந்தா(செல்லம்), யசிந்தா கொன்செலா(மாலா), யசிந்தா ஜான்சிராணி(ராதா), அன்ரனி ராஜ்(உதயன்), சுபதினி(நிலா), சுரேந்தினி(லதா), காலஞ்சென்ற ரேக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோகரன், ரதீஸ், செல்வன், நிலோஜினி, லிங்கன், குமார், ராசா, ஜெராட், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோ, ஷாமினி, கியஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

