2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Christiankenady Arulanantham
Age 40June 13, 1968 – January 1, 2009
- Born in
- Trincomalee
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரியன்கெனடி அருளானந்தம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே என்னுயிரே பாசம் நிறைந்த அப்பாவே
நீங்கள் இல்லாத வீட்டில் புன்னகைகளும் மறைந்துபோயிற்று
வசந்தம் தொலைந்து இரண்டாண்டுகள் சென்றாலும்
வாசனை மட்டும் என்றும் அழியாது எம்முடன்
தினம்தினம் கைகோர்த்த காலங்களை
எண்ணியெண்ணி தனிமையில் தத்தளிக்கின்றோம்
நீங்கஞம் நாங்களும் மகிழ்ச்சியாய் இருந்து
சிரித்து தூணையாடிய வீட்டில் இப்போது
தனிமையில் இருந்து அழுது புலம்புகின்றோம்
சிரித்துப் பேச கதைக்க நீங்கள் இல்லையே அப்பா
உங்களுக்காக எதையும் தாங்கும் இவள்
இன்று உங்களையே தேடுகின்றாள்
உங்கள் அருகே வரும் வரை
என் இதயம் உங்கள் நினைப்பில் இருக்கும்...
என்றும் உங்களை பிரியாது வாழும் உங்கள் அன்பு மனைவி கெனடிரூபா பாசம் நிறைந்த எம் பிள்ளைகள் டாளியல், ஜொகான், யாக்கொப்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

