2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ரியன்கெனடி அருளானந்தம்
வயது 4013 ஜூன், 1968 – 1 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரியன்கெனடி அருளானந்தம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே என்னுயிரே பாசம் நிறைந்த அப்பாவே
நீங்கள் இல்லாத வீட்டில் புன்னகைகளும் மறைந்துபோயிற்று
வசந்தம் தொலைந்து இரண்டாண்டுகள் சென்றாலும்
வாசனை மட்டும் என்றும் அழியாது எம்முடன்
தினம்தினம் கைகோர்த்த காலங்களை
எண்ணியெண்ணி தனிமையில் தத்தளிக்கின்றோம்
நீங்கஞம் நாங்களும் மகிழ்ச்சியாய் இருந்து
சிரித்து தூணையாடிய வீட்டில் இப்போது
தனிமையில் இருந்து அழுது புலம்புகின்றோம்
சிரித்துப் பேச கதைக்க நீங்கள் இல்லையே அப்பா
உங்களுக்காக எதையும் தாங்கும் இவள்
இன்று உங்களையே தேடுகின்றாள்
உங்கள் அருகே வரும் வரை
என் இதயம் உங்கள் நினைப்பில் இருக்கும்...
என்றும் உங்களை பிரியாது வாழும் உங்கள் அன்பு மனைவி கெனடிரூபா பாசம் நிறைந்த எம் பிள்ளைகள் டாளியல், ஜொகான், யாக்கொப்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

