மரண அறிவித்தல்

In loving memory of
Christin Vasanthi Borgia Ranjith Jino
Age 55July 29, 1960 – January 19, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை கதீற்றல் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரின் வசந்தி போர்ஜியா ரஞ்ஜித் ஜீனோ அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இம்மானுவல் போர்ஜியா றீற்றா ஜோன்பிள்ளை(திருகோணமலை) தம்பதிகளின் அருமை மகளும், பீலிக்ஸ் சேவியர் இம்மானுவல் திரேசா ஜோசப்(திருகோணமலை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ரஞ்ஜித் ஜீனோ ஜோசப்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீனா, தானியா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சாந்தி, சறோ, ராஜா, ரமேஸ், ஸ்கொலஸ்ரிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிங்ஸ்லி, பயஸ், சிசிலியா, ஜெபமலர், கலிஸ்ரஸ், பிரான்சிஸ், சியாமலா, யூடி, ரொபேர்ட், பெனிற்றா, ராஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-01-2016 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை Our Lady of Deliverance Catholic Church, 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada என்னும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

