ஆறுதல்

மரண அறிவித்தல்

கிறிஸ்ரின் வசந்தி போர்ஜியா ரஞ்ஜித் ஜீனோ அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிறிஸ்ரின் வசந்தி போர்ஜியா ரஞ்ஜித் ஜீனோ

வயது 5529 ஜூலை, 1960 – 19 ஜனவரி, 2016

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை கதீற்றல் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரின் வசந்தி போர்ஜியா ரஞ்ஜித் ஜீனோ அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இம்மானுவல் போர்ஜியா றீற்றா ஜோன்பிள்ளை(திருகோணமலை) தம்பதிகளின் அருமை மகளும், பீலிக்ஸ் சேவியர் இம்மானுவல் திரேசா ஜோசப்(திருகோணமலை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ரஞ்ஜித் ஜீனோ ஜோசப்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீனா, தானியா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சாந்தி, சறோ, ராஜா, ரமேஸ், ஸ்கொலஸ்ரிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிங்ஸ்லி, பயஸ், சிசிலியா, ஜெபமலர், கலிஸ்ரஸ், பிரான்சிஸ், சியாமலா, யூடி, ரொபேர்ட், பெனிற்றா, ராஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-01-2016 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை Our Lady of Deliverance Catholic Church, 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada என்னும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.