மரண அறிவித்தல்

In loving memory of
Christina Sabamalai
Age 80April 25, 1936 – April 25, 2016
- Born in
- Ilavalai
- Lived in
- Kurunagar, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், குருநகர், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டினா செபமாலை அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயா, லதா, இந்திரா, சாந்தி, கமலா, விமலா, ரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செபமாலை அம்மா, செபமாலை சின்னதங்கச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டன்சன், பாக்கியநாதன், புவி, சீலன், ஜெயக்குமார், பரமேஸ்வரி, யான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபனா, தீபா, தர்மலன், தயா(இலங்கை), டக்களஸ், குயின்றன், சாந்தமலர், சந்திரிகா, ரணுகா, கவுதமி, தினேஷ்(இலங்கை), ரீகன், சிந்து, பிரதீபா, தீபன், தயான், சுரேஜன்(இந்தியா), அன்ரனி, நிதுஜா, திலக்ஷன்(ஜெர்மனி), மிலினர், சிந்து, ஜெனிபர்(இந்தியா), சூவீட்டி, ரெமி, ரெமிக்ஸன், நிது ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரெபின், கெவின், ரிசாந், பியே ஸ்டெலான், டிலான் லியானெட் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

