மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்டினா செபமாலை
வயது 8025 ஏப்ரல், 1936 – 25 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- குருநகர், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், குருநகர், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டினா செபமாலை அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயா, லதா, இந்திரா, சாந்தி, கமலா, விமலா, ரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செபமாலை அம்மா, செபமாலை சின்னதங்கச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டன்சன், பாக்கியநாதன், புவி, சீலன், ஜெயக்குமார், பரமேஸ்வரி, யான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபனா, தீபா, தர்மலன், தயா(இலங்கை), டக்களஸ், குயின்றன், சாந்தமலர், சந்திரிகா, ரணுகா, கவுதமி, தினேஷ்(இலங்கை), ரீகன், சிந்து, பிரதீபா, தீபன், தயான், சுரேஜன்(இந்தியா), அன்ரனி, நிதுஜா, திலக்ஷன்(ஜெர்மனி), மிலினர், சிந்து, ஜெனிபர்(இந்தியா), சூவீட்டி, ரெமி, ரெமிக்ஸன், நிது ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரெபின், கெவின், ரிசாந், பியே ஸ்டெலான், டிலான் லியானெட் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

