மரண அறிவித்தல்

In loving memory of
Clinton Churcill
Age 19May 12, 1996 – April 1, 2016
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Italy, Hereford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Hereford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிளிங்டன் சேர்ச்சில் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சூசைப்பிள்ளை யேசுராசன் சந்திரா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சேர்ச்சில் சுதா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கொலின், சுது(லண்டன்), சுவிற்றன்(லண்டன்) ஆகியோரின் ஆசை மருமகனும்,
சுபாசினி(லண்டன்), சுவீற்மினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ஜெயா(லண்டன்), ஆனந்தி(லண்டன்), சிந்து(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
டிலோயா, ஷவோன், சுவேதிகா, கிசோன், நிவேதிகா, ஷயோன், சியோன், லென்சியா, சயன்ந், சுவேயா, ஸபியா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

