மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிளிங்டன் சேர்ச்சில்
வயது 1912 மே, 1996 – 1 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- இத்தாலி, Hereford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Hereford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிளிங்டன் சேர்ச்சில் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சூசைப்பிள்ளை யேசுராசன் சந்திரா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சேர்ச்சில் சுதா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கொலின், சுது(லண்டன்), சுவிற்றன்(லண்டன்) ஆகியோரின் ஆசை மருமகனும்,
சுபாசினி(லண்டன்), சுவீற்மினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ஜெயா(லண்டன்), ஆனந்தி(லண்டன்), சிந்து(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
டிலோயா, ஷவோன், சுவேதிகா, கிசோன், நிவேதிகா, ஷயோன், சியோன், லென்சியா, சயன்ந், சுவேயா, ஸபியா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

