Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Cristabel Sirani Sebasriyampillai

In loving memory of

Cristabel Sirani Sebasriyampillai

Age 47May 17, 1972 – October 28, 2019

Born in
Jaffna
Lived in
Colombo, Anaikottai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரபெல் சிரானி செபஸ்ரியம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

”உயிர்ப்பும் உயிரும் நானே என்னில்
விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்’’

திவ்விய இயேசுவே, சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும் நேரம் பச்சாத்தாபக் கள்வனுக்கு கிருபை புரிந்ததுபோல மரித்த உமது அடியாள் செபஸ்ரியாம் பிள்ளை கிறிஸ்ரபெல் சிராணி அவர்களின் ஆன்மாவின் மேல் இரக்கம் வைத்து அவரை உமது பிரித்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும், அங்கே அவர்கள் சகல அர்சியஷ்டவர்களோடேயும் சம் மனசுக்களோடேயும் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பவர்களாக ஆமென்.

அவரது பிரிவால் துயரும் குடும்பத்தினர்

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · October 30, 2019மரண அறிவித்தல்Read notice →
  2. Thank you · November 27, 2019நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.