Aruthal

மரண அறிவித்தல்

Photo of Cristabel Sirani Sebasriyampillai

In loving memory of

Cristabel Sirani Sebasriyampillai

Age 47May 17, 1972 – October 28, 2019

Born in
Jaffna
Lived in
Colombo, Anaikottai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரபெல் சிரானி செபஸ்ரியம்பிள்ளை அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியம்பிள்ளை மேரி வினிபிரட்(பேபி) தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

ஷாமினி(கனடா), அன்ரன்(கனடா), தர்சினி(ஜேர்மனி), கிருபா(கனடா), டிலானி(கனடா), தேவா(கனடா), பற்றிக்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகராஜா(கனடா), பிறேமளா(கனடா), காலஞ்சென்ற றஞ்சன், மஞ்சுளா(கனடா), ராஜ்குமார்(கனடா), நயனி(கனடா), மைதிலி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிறிஸ்ரின், மேசி(கொழும்பு), யூலியற்(கொழும்பு), யசிந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான நேசம்மா, திரேசம்மா, அன்னம்மா, எலிசம்மா, ஸ்ரெலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஞானப்பிரகாசம், சுவாம்பிள்ளை, சவரிமுத்து ஆகியோரின் சிறியமகளும்,

நிரோஜா, கிமோசன், அனோசன், பெனி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

மெசான், ரம்யா, றொசான், சரண்யா, றவீன், சமில்ற்றன், சஞ்சய், ஹரிசன், கிரிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 31-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 23, M M School Lane உயரப்புலம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இருந்து இளவாலை புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அன்னம்மாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 27, 2019நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · October 28, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.