மரண அறிவித்தல்

In loving memory of
Cuhapriyan Mahendrarajah
Age 33September 30, 1983 – September 6, 2017
- Born in
- Kalviyangadu
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குகப்பிரியன் மகேந்திரராஜா அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், மகேந்திரராஜா ரவீந்திரராணி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
பிரமளன், ஜனந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகதீஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
திருக்ஷா, டாவின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

