மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குகப்பிரியன் மகேந்திரராஜா
வயது 3330 செப்டம்பர், 1983 – 6 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குகப்பிரியன் மகேந்திரராஜா அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், மகேந்திரராஜா ரவீந்திரராணி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
பிரமளன், ஜனந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகதீஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
திருக்ஷா, டாவின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

