மரண அறிவித்தல்

In loving memory of
Daisy Seevaratnam
Age 85December 18, 1931 – May 9, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட டெய்சி தம்பிஐயா அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
டொறீன் தஞ்சுளா, டிலோ சீவரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆதர் ஜெயசந்திரன், விக்டர் இராமசந்திரன், மற்றும் Freddy சீவரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Kenneth Peacock, நிஷாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவி, காலஞ்சென்ற இராணி, சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Kenny, James, Eddie, Anna, Dushanth, Samuktha ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

