மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டெய்சி தம்பிஐயா
வயது 8518 டிசம்பர், 1931 – 9 மே, 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட டெய்சி தம்பிஐயா அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
டொறீன் தஞ்சுளா, டிலோ சீவரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆதர் ஜெயசந்திரன், விக்டர் இராமசந்திரன், மற்றும் Freddy சீவரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Kenneth Peacock, நிஷாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவி, காலஞ்சென்ற இராணி, சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Kenny, James, Eddie, Anna, Dushanth, Samuktha ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

